Type Here to Get Search Results !

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், படவல்கால்வாய்ஊராட்சிமன்ற பெண் தலைவராகஉள்ளேர்அவர்களை அலச்சியமாக புறக்கணிக்கின்றார்

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், படவல்கால்வாய் ஊராட்சியில் ஊராட்சிமன்ற பெண் தலைவராக உள்ளேர் அவர்களைஅலச்சியமாக புறக்கணிக்கின்றார் ஈரோடுகலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், படவல்கால்வாய் ஊராட்சியில் ஊராட்சிமன்ற பெண் தலைவராக உள்ளேன்.. நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சாதியை சார்ந்தவர் ஆவேன். துணைச் செயலாளராகவும் உள்ளேன். மேலும் தி.மு.க.4-வது வார்டு அம்மாபேட்டை தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் K.S.சரவணன் என்பவர் கவுண்டர் சாதியை சார்ந்தவர். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதால் என்னை அலச்சியமாக புறக்கணிக்கின்றார். மேலும் எனது படவல்கால்வாய் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் டெண்டர்விடப்பட்ட சுமார் 35 லட்சத்திற்கான பணிகளை 11.8.2023 அன்று K.S.சரவணன் அவர்கள் என்னை புறக்கணித்துவிட்டு பூமிபூஜை போட்டு பணிகளை துவக்கிவைத்துள்ளார். K.S.சரவணன் என்பவர் உள்ளாட்சி அமைப்புகளில் எந்த பதவியில் இல்லாதவர். அரசு பதவியிலும் இல்லாதவர். இவர் ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கிவைப்பது சட்டப்படி குற்றமாகும். எனது ஊராட்சியில் நடைபெறும் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைப்பது என்பது எனது உரிமையையும், கடமையுைம் ஆகும். நான் தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற காரணத்தால் என்னை புறக்கணித்துவிட்டு எனது ஊராட்சியிலேயே ஊராட்சி ஒப்பந்த பணிகளை துவக்கி வைத்த K.S.சரவணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டுமாய் ஈரோடு கலெக்டர் மனு கொடுத்தனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.