2கோடியே 73 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுமாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்...
ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நாட்டின் 77வது சுதந்திர தினவிழா யொ ட்டி ஈரோடு அடுத்த 46 புதூர் அருகே ஆணைக்கல்பாளையத்தில் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதான த்தில் கொண்டாடப்பட உள்ளது.
தேசிய கொடியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஏற்றி வைத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், காவல்துறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார், மூவர்ண கலர் பலூமுனை பரக்கவிட்டனார்.
பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவித்தார்.
2கோடியே 73 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,