Type Here to Get Search Results !

7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் 2 நாள்களுக்கு வெப்பம் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். அதிகபட்சமாக திருவள்ளூர், திருப்பத்தூர், திருநெல்வேலி, கோவை, கரூர், சென்னை, நாகை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.