ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 40% காட்டன் நூல்களை விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்ய கைத்தறி மற்றும் துணி
நூல் துறை அலுவலகத்தில் மனு அளித்தார்.!!
ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசின் வேட்டி உற்பத்திக்கான 40% காட்டன் நூல் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய வேண்டி
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்.சுரேஷ், செயலாளர்ஆர்.வேலுசாமி, கந்தவேல் ஆகியோர் கைத்தறிமற்றும் துணிநூல்துறை அலுவலகம் சந்தித்து மனு கொடுத்தனர் பெற்றுக் கொண்டு அமைச்சருக்கு அனுப்பப்படும் என்று உறுதி அளித்தார் அமைச்சருக்கு மனு கொடுத்தனர் அந்த மனுவில்
தமிழக அரசின் வேட்டி மற்றும் சதவீத கூலி உயர்வு வேண்டி சேலை உற்பத்திக்கானபள்ளி சீருடை திட்டம் 2022 காண 40% (RS. 3.20 CRORE) நிலுவைத் தொகை வழங்க ட CO-OPERATE SOCIETY’S FEDERATION கோருதல்வேட்டி சேலை திட்டம் பொங்கல் 2023 (RS. 19.70 CRORE) கான நிலுவைத் தொகை வழங்க கோருதல் 520 184 P 99424 2461 P.C.கோபால் 96
அதேபோல் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள பள்ளி சீருடை 2024 திட்டத்திற்கான நிலுவையில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது செட்டிற்கான கூலித்தொகை (RS. 65 CRORE) வழங்க கோருதல்
வேட்டி சேலை திட்டம் பொங்கல் 2024 கான உற்பத்தி திட்டத்தை உடனடியாக
வழங்க கோரியும், அதேசமயம், உற்பத்தி குறியீட்டை அனைத்து சங்கங்களுக்கும்
வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பிரித்து வழங்கும்படியும், அதேபோல்
உடனடியாக உற்பத்தியை தொடங்க நூல் விநியோகத்தை துரிதப்படுத்தவும்.கோருதல் NILIAL
OM POWERLOOM WE
. பள்ளி சீருடை 2024 திட்டத்திற்கான சர்ட்டிங் உற்பத்தி குறியீடு 2,28,51,306 மீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது இதில் 90% முன்பாகவே அனைத்து சங்கங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது மீதமுள்ள 10% சதவீதத்தை (18,72,931 மீட்டர்கள்) இதுவரை எந்த சங்கங்களுக்கும் வழங்கப்படவில்லை அவ்வாறு வழங்கி இருந்தால் அதற்கு உண்டான நூல் விவரங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி
தொழிலில் 6 லட்சம் மேற்பட்ட விசைத்திறியில் மூலம் 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக் கொண்டுள்ளார்கள். தமிழக அரசின் சார்பில் 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் தொடக்க சங்க மூலம் 68,000 க்கு மேற்பட்ட விசைத்தறிகள் தமிழக அரசின் வேட்டி சேலை திட்டம், பள்ளி சீருடை திட்டம் மூலம் நெசவு செய்து வருகிறார்கள்.
தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி திட்டம் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் பெற்று வருகிறார்கள். தற்போது உள்ள தரம் மற்றும் வடிவத்தில் வேட்டி சேலை 2010-2011 ஆரம்பித்த வருடத்தில் வேட்டி உற்பத்திக்கு 15.00 ரூபாயும், சேலை உற்பத்திக்கு ரூபாய் 28.16 பைசா, 2011-2012 ஆம் ஆண்டு வேட்டி உற்பத்திக்கு ரூபாய்18.40 பைசா, சேலைக்கு ரூபாய் 31.68பைசா, 2012- 2013ஆம் ஆண்டு வேட்டிக்கு ரூபாய் 20.40 பைசா, சேலைக்கு ரூபாய் 31.68பைசா, அதனைத் தொடர்ந்து . கடந்த 2015-16 ஆம் ஆண்டு வேட்டிக்கு 21.60 ரூபாய், சேலைக்கு ரூபாய் 39.27 பைசா என்ற கூலி உற்பத்திக்கு நெசவாளருக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆண்டு வேட்டிக்கு ரூபாய்24.00, சேலைக்கான உற்பத்தி கூலி ரூபாய் 43.01 என்று உயர்த்திக் கொடுக் கப்பட்டது. அதன்பின் தற்போது வரைகூலிஉயர்வுஉயர்த்தப்படவில்லை.
உதவி இயக்குனர்கள் குறிப்பிட்ட சங்கங்களுக்கு மட்டும் தன்னிச்சையாக உற்பத்தி திட்டத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்அனைத்து உற்பத்தி திட்டத்திற்கும் 30 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். மேற்கண்ட எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து எடுத்துக்கூற நேரம் கேட்டுள்ளோம்.