ஈரோடு, மரப்பாலம் சமாதனம் சத்திரம் தமிழ்நாடுநகர்ப்புறசாலைமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்ரூ.3.10.கோடி மதிப்பீட்டில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி மேயர்நாகரத்தினம்சுப்ரமணி யம்தலைமையேற்றுபூமிபூஜைதொடங்கிவைத்தர்
August 25, 2023
0
ஈரோடு, மரப்பாலம் சமாதனம் சத்திரம் அருகில் தார்சாலை மாநகராட்சி மண்டலம் 4 கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண்43,52 மற்றும் 53ல்43 எண்ணிக்கையிலான 6.72 கிமீசாலைகளை தமிழ்நாடு நகர்ப்புறசாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்ரூ.3.10.கோடிமதிப்பீட்டில்சாலை களைசீரமைக்கும்பணிகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் தலைமையேற்று பூமிபூஜை தொடங்கிவைத்தர் முன்னிலைதுணைமேயர் செல்வராஜ், மன்றஉறுப்பினர் சபுராமாஜாபர்சாதிக்,காங்கிரஸ் மண்டலதலைவர் ஜாபர்சாதிக், ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரவி ,ரமணி, காங்கிரஸ்கமிட்டி பொறுப்பாளர் திருசெல்வம், மாவட்ட துணைதலைவர் ராஜேஷ்ராஜப்பா, இந்நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தொழிலளர் அமைப்பின் மாநில துணைத் தலைவர் குளம் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினர் மண்டல தலைவர்மாமன்ற உறுப்பினர்குறிஞ் சிதண்டபாணி இந்நிகழ்ச்சியில்காங்கிரஸ் கமிட்டிபொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் மற்றும் காங்கிரஸ்,திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Tags