ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாக த்தில்.சி.பிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோட்டில் இன்று 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோட்டில் இன்று 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாக த்தில்நடைபெற்றஇந்தபோராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உஷா ராணி தலைமை வகித்தார்.
திமுகவின்சட்டமன்றதேர்தல்வாக்குறுதி யின்படி,சிபிஎஸ்திட்டத்தைமுழுமையாக ரத்து செய்யக் கோரியும்,
சிபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் அரசுஊழியர் களுக்கு பணிக்கொடை வழங்க கோரியும் இந்த காத்திருப்பு போராட்டம்
நடைபெற்றதாகஇயக்கத்தின்நிர்வாகிகள் தெரிவித்தனர் .இந்த காத்திருப்பு போராட்டத்தில்கவிதா மணி, ராஜசேகர், சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்