சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218 ஆவது
சுதந்திரப்போராட்டவீரர்தீரன்சின்ன
மலை யின் நினைவு மணிமண்ட பம், தீரன் சின்னமலைவாழ்ந்துமறைந்த ஈரோடு மாவட்டம்அரச்சலூர்ஓடா நிலை யில்கிராமத்தில்அமைக்கப்பட்டுள்ளது.*
இந்த மணிமண்டபத்தில் இன்று தமிழக அரசின் சார்பில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு, ஆயதீர் வைத் துறை அமைச்சர் முத்துசாமி மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்ன மலையின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர்
ராஜகோபால் சுங்கரா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி உள்ளிட்ட பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், காங்கிரஸ் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக ,பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் சார்பில் தீரன் சின்ன மலை யின் உருவச்சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.