இதய தெய்வங்களின் வழியில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் ஆணைக்கி ணங்க,கரூர் அஇஅதிமுக சார்பில் கரூர், வெங்கமேடு அண்ணாசிலை அருகில்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மக்கள் விரோத விடியா திமுக அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும், நடைபெற்ற மாபெரும் மக்கள்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
.