Type Here to Get Search Results !

விலைவாசி உயர்வை கண்டித்து, ஆவின் பெருந்தலைவர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இன்ஜினியர் C. கார்த்திகேயன் முன்னாள் அமைச்சர் பெருமக்களும் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து,
ஆவின் பெருந்தலைவர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இன்ஜினியர் C. கார்த்திகேயன் 
முன்னாள் அமைச்சர் பெருமக்களும்
 திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

கழக செய்தி தொடர்பாளர் நமது அம்மா நாளேடு ஆசிரியர்  பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம்  தலைமையில் நமச்சடைபெற்றது இதில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், மு. பரஞ்சோதி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், P.குமார், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்  S.வளர்மதி , கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர்,  என்.ஆர். சிவபதி , கழக அமைப்பு செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,  டி.இரத்தினவேல் முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அரசு கொறடா, ஆர்.மனோகரன்,
ஆவின் பெருந்தலைவர் மாவட்ட மாணவர் அணி செயலாளர்  இன்ஜினியர் C. கார்த்திகேயன் 
முன்னாள் அமைச்சர் பெருமக்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட கழக, ஒன்றிய கழக, பகுதி கழக, வட்டக் கழக, கிளை கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு விடியா திமுக அரசியலுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.