விடுதலைச்சிறுத்தைகள்கட்சி..எழுச்சித் தலைவர் அறிவித்தபொறுப் பாளர்கள் இன்று பதவி ஏற்புஈரோடு திருப்பூர் மாவட்டத்திற்கான மண்டல செயலாளர் பெ.சா .சிறுத்தை வள்ளுவன் தலைமையில்... மற்றும் மண்டல துணைச் செயலாளர்
ஜாப்பர் அலி. ரவிச்சந்திரன். ஜல்லிப்பட்டி முருகன். ஆகியோர் முன்னிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினார்கள் ... இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள். ரஞ்சித்.ஏ.அரங்க முதல்வன்.டாஸ்மாக் பழ. மாரிமுத்து. ஆதி வள்ளுவன் .மணல் முரளி. துரை பாலு. சதீஷ் கமல். சபியுல்லா. சரண் ரேவந்த். கென்னடி. ஆசிரியர் தேவராஜ். திருப்பூர் தம்பி முருகானந்தம். தபெதிக.சக்திவேல்.
மா.சரவணன். இளையராஜா. உள்ளிட்ட பல முன்னணி நிர்வாகி கலந்து கொண்டனர். இறுதியாக பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று. மரப்பாளத்தில் உள்ள மூத்த கட்சி நிர்வாகி நான் செந்தமிழன் கல்வெட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.