மணிப்பூர் பழங்குடி மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டித்து வீரப்பன் சத்திரத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
July 25, 2023
0
ஈரோட்டில் நேற்று மணிப்பூர் பழங்குடி மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டித்து வீரப்பன் சத்திரத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட இளம்புலிகள் அணிச் செயலாளர் பூபதி வள்ளுவன் மாநகர இளம்புலிகள் அணி செயலாளர் அலெக்ஸ் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி என் சார்பில் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் பகுதி செயலாளர் முத்து பாவா ஆகியோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தோம்
Tags