தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் இருக்கை அமைந்துள்ளது அதில் போதிய வசதியும் கழிப்பறை கட்டிடங்களும் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து களப்பார மின்விசிறிகள் இன்றி செயல்படுகிறது.
இதனை தஞ்சை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி மின்விசிறிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சுத்தமான கழிப்பிடங்கள் அமைக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது .
தஞ்சை வட்டார பகுதிக்கு வரக்கூடிய கர்ப்பிணி பெண்கள் வயது முதிர்ந்தோர் என அனைவரும் தஞ்சை சுற்று பகுதியில் இருந்து ஏராளமானோர் தினம் தினம் வந்து செல்கின்றனர் அவர்களது வசதிக்காக கழிப்பிடங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு இதனை விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.