Type Here to Get Search Results !

பொது சிவில் சட்டம் கபில் சிபல் சரமாரி கேள்வி .

பொது சிவில் சட்டம் 
கபில் சிபல் சரமாரி கேள்வி ..!
எதைப் பொதுவாக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?

எல்லா பாரம்பரிய, மதரீதியான வழக்கங்களையும் பொதுவாக்கி ஒன்றாக்கப் போகிர்றீகளா?

ஆனால் சட்டப்பிரிவு 13-ன்படி பாரம்பரிய வழக்கங்கள்தான் சட்டம். எப்படி அவற்றை ஒன்றாக்குவீர்கள்?

இந்து பிரிக்கப்படாத குடும்பம் என்கிற HUF வகையை அகற்றி விடுவீர்களா?

பல இந்துக்கள் தொழில் செய்வதும் நிலம் வைத்திருப்பதும் HUF அடிப்படையில்தான். அதை நீங்கள் நீக்கி விடுவீர்களா?

கோவாவில் இருக்கும் ஒருவருக்கு
30 வயதாகியும் குழந்தை பிறக்கவில்லை எனில், இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம். அதை நீக்குவீர்களா?
வடகிழக்கு மாநில மக்களின் வழக்கங்களை என்ன செய்வீர்கள்?
என்ன செய்யப் போகிறீர்கள் என
ஒரு வரைவை கூடகொடுக்க வில்லையே?
எல்லாவற்றையும் தாண்டி பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக் கூடாது என 2021-ல் சட்ட கமிஷனும்சொல்லி யிருக்கிறது.
எந்த அடிப்படையில் பொது சிவில் சட்டம் என பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?
 மோடி ஆதரவு தொலைக்காட்சியின் நேர்காணலில் கபில் சிபல் சரமாரி கேள்வி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.