விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைவர் எழுச்சித் தமிழர் ஆனைக் கினங்க .... ஈரோட்டில் புதிய மாவட்டச் செயலாளர்கள் ...
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவச் சிலைக்கும், தந்தை பெரியார் மற்றும் கடமை வீரர் ஐயா காமராசர் சிலைக்கும் மாலை அணிவித்தோம்
மாவட்டச் செயலாளர் ஈரோடு மேற்கு மாவட்டம்நம்பியூர் மிசாதங்கவேல் முன்னிலையில்,மாவட்டச் செயலாளர் ஈரோடு வடக்கு மாவட்டம்அந்தியூர் ஈஸ்வரன்,ஈரோடு தெற்கு மாவட்டம்
கமலநாதன்மாவட்டச் செயலாளர் மற்றும்கிழக்கு மாவட்ட பொறுப்பா ளர்கள்அம்ஜத் கான்,ஆனந்தன்,பைசல், பால்ராஜ்,பூபதி,மகளிர் விடுதலை இயக்க ஈரோடு மாவட்டபொறுப்பா ளர்கள் சிறுத்தை சித்ரா,தங்கமணி மேகலை, பவானி,அழகு மணி, கீதா
வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், தங்கராசு, நாகராஜ், சுரேஷ்.கோபி சட்டமன்ற தொகுதி துணை செயலாளர்மு பூபதி ராஜராஜ சோழன் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மதிவாணன், பழனிச்சாமி, குணவளவன், சந்திரகுமார்.மற்றும்மாநில,மாவட்ட,தொகுதி,ஒன்றிய நகரச் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்...