குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டை பெற வரும் விண்ணப்பங்களை பரிசீ லிக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டை பெற வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள ஒருவருக்கே உரிமை தொகை வழங்கப்பட உள்ளதால் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி பலரும் புதிய அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் முடியும் வரை புதிய குடும்ப அட்டைக்கு அனுமதி வழங்கப்படாது.