எடப்பாடியார் ஆணைக் கிணங்க விருதுநகர் மாவட்டகழகத்தின் சார்பில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி் மாநாடு குறித்த. சிவகாசியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக் கிணங்க விருதுநகர் மாவட்டகழகத்தின் சார்பில்வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி் மாநாடு* குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்ற தருணம்