போடிநாயக்கனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம். தேனி மாவட்டம்போடி
நாயக்கனூரில் அருள்மிகு ஸ்ரீ வீரகாளி அம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு போடி அருகே உள்ள ராசிங்கபுரத்தில் இருந்து முன்னால் எம்.எல்.ஏ லட்சுமணன் சகோதரர் சரவணன் முன்னிலையில் துவங்கப்பட்டது இதில் ஏராளமான இரட்டை மாட்டு வண்டிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.