விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 8 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 16 சட்டமன்றங்களை உள்ளடக்கிய ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கிய எழுச்சிதலைவர் அவர்களுக்கும் தலைமை நிலை பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்