ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு புதிதாக பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜ் தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர் பிரபு வரவேற்புரை ஆற்றினார், எஸ் எல் பரமசிவம் மற்றும் எம்பி வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.