தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகிற்கு பறை சாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் வந்து மக்கள் பார்வையிடுகின்றனர்.
இந்நிலையில், கீழடி அருங்காட்சி யகத்துக்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் .பார்வையாளர்கள் நேரம் சனி, ஞாயிறு மாலை ஒரு மணி நேரம் (7 மணி வரை) கூடுதலாக நீடிக்கப்பட்டுள்ளதுஎன அரசு அறிவித்துள்ளது
*🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️*