விடியா திமுக அரசின் ஊழல், விலைவாசி உயர்வு, மக்கள் பிரச்சனைகளை கண்டும் காணாமலும் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்துகழக அமைப்பு செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர்,எதிர்கட்சித்
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு முன்னாள்அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் .