ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 67 பேருக்கு நலவாரிய அட்டையினை ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர்மு.பெ. சாமிநாதன் வழங்கினார்.நலவாரிய அட்டை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் சாமிநாதன்,ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார் ,உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பாலாஜி உள்ளிட்டோருக்கு அனைத்து செய்தியாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறறோம்
பத்திரிகை யாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டது.தற்போது தமிழ்நாடு முழுவதும் பத்திரிகை யாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டு
July 28, 2023
0
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப் பேற்ற பின்னர் பத்திரிகை யாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டது.தற்போது தமிழ்நாடு முழுவதும் பத்திரிகை யாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
Tags