தளபதி மு .க . ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும்நகர்ப்புறவளர்ச்சித்துறை , மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி நலத்திட்டஉதவிகளை வழங்கினார்
July 18, 2023
0
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு .க . ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ,மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி ஈரோடு மாநகரம் பெரிய சேமூர் பகுதி கழகம் 5 வார்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் V. செல்வராஜ் மாமன்ற உறுப்பினர் கௌசல்யா சிவக்குமார், இடம் 5வது வார்டு சக்தி நகர் இ எம் எஸ் நகர்கொங்கம் பாளையம் ஆயப்பாளி,கங்காபுரம்.இஞ்சினியர்மாநகரப் பிரதிநிதி பொன்மணிசேகரன் ,மற்றும் கழக ,மாநில, மாவட்ட, மாநகர, பகுதிகழக, வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கழக சார்பு அணியினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Tags