கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர்அரசுஉயர்நிலைபள்ளி மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைஅமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மிதிவண்டிகள் வழங்கினார்.
July 17, 2023
0
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளி கல்வித்துறையின் சார்பாக கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர்அரசுஉயர்நிலைபள்ளி மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைஅமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மிதிவண்டிகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பேருராட்சி தலைவர்கள்,மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பெரும் திரளாக கலந்து கொண்டனர்.இடம். தொண்டாமுத்தூர் கோவை.
Tags