தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என் மன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்....தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற கோரிமாநில அளவில் மாவட்ட தலைநகரங்களில்
தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடத்தப்படும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக
ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட / வட்டக் கிளை நிர்வாகிகள் துறை வாரிசங்க, தோழமை சங்க நிர்வாகிகள் முன்னணி தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.