Type Here to Get Search Results !

மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றியடைய வேண்டி690 கழக மகளிருடன் முப்பாத்தம்மன் கோவிலுக்கு பால் குடம் பாதயாத்திரை

மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றியடைய வேண்டி690 கழக மகளிருடன் அருள்மிகு முப்பாத்தம்மன் கோவிலுக்கு பால் குடம் எடுத்து பாதயாத்திரை,

எடப்பாடியாரின் தீவிர பக்தன் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.V தலைமை யில் 690 கழக மகளிருடன் அருள்மிகு முப்பாத்தம்மன் கோவிலுக்கு பால் குடம் எடுத்து பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தியது:
அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளரும், தமிழ் நாடு எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச் சருமான  எடப்பாடி கே.பழனிச்சாமி
 தலைமையில் மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றியடைய வேண்டியும், தமிழ் நாட்டு மக்களின் நலன்களை மட்டுமே எண்ணி இரவு பகல் பாராமல் போராடி கொண்டிருக்கும், அய்யா அவர்களின் லட்சியம் நிறைவேற வேண்டியும், எடப்பாடியாரின் தீவிர பக்தன் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில் V. தலைமையில் 30.7.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில், 690 கழக மகளிருடன் பால் குடம் எடுத்து அருள்மிகு முப்பாத்தம்மன் கோவிலுக்கு தியாகராய நகர் Dr. சுனில் நிர்வாக அலுவலகத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு கோயிலில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியது, இந்த ஆன்மீக விழாவை முன்னாள் அமைச்சரும் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான திரு.N.R.சிவபதி அவர்கள் துவக்கி வைத்தார்: இந்நிகழ்ச்சியில்: கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. பஞ்சட்டி K. நடராஜன், தியாகராய நகர் பகுதி கழகச் செயலாளர் திரு.மு உதயா, 
முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்: LIC மாணிக்கம், பத்மினி சுந்தரம் கழக நிர்வாகிகள்: S.சுரேஷ்குமார். சூரியகலா, S.T. முருகன், தேன்மொழி , A.E. தீன தயாளன்,N. மணிகண்டன்,P. சின்னையா, V. ஹரிபாபு,S.M.S ஜாகிர் உசேன், ராயல் வெங்கடேஷ். மார்க்கெட் சங்கர் M. லோகநாதன்,R. கலையரசி, தக்காளி செல்வம்,மற்றும் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.