5 நாளாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி
July 11, 2023
0
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கல்பலாம்பட்டு கிராமத்தில் வெற்றிகரமாக 5 நாளாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கன்னிகாபுரம் கிராம விவசாயிகள் சார்பாக KS. தயாளன் தலைமையேற்று கோரிக்கை விளக்க உரையாக வஜ்ரவேலு ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களும் செல்வராஜ், நாக செல்வி , முனிசாமி ,யசோதா நிர்மலா ,தனலட்சுமி கிருஷ்ணவேணி மீனா ,மேகலா தேசம்மாள், ராணி பிரபாவதி , கீதா பாலாஜி ,அவர்கள் முன்னிலையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
Tags