தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் மோ கன் மறைவை அடுத்து அச்சங்க த்தின் சார்பாக சங்கநிதியாகரூபாய் 35,000 மற்றும் புரட்சித்தலைவி அம் மா தொழிற்சங்க ஆட்டோ கௌரவத் தலைவர் வழங்கினார்,
அச்சங்கத்தின் சார்பாக சங்கநிதியாக ரூபாய் 35,000 மற்றும் புரட்சித்தலைவி அம்மா தொழிற்சங்க ஆட்டோ கௌரவத் தலைவரும், ஈரோடு அதிமுக பெரியார் நகர் பகுதி கழக செயலாளருமான, இரா.மனோகரன் சார்பாக ரூபாய் 10,000 தொகையும், மொத்த தொகை ரூபாய் 45,000 அவரது மனைவி செந்தில்குமாரியிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழிற்சங்க நிறுவனத் தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.