முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 266-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், உடன் கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற முன்னாள் எம்பி தம்பிதுரை,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் , முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்
முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 266-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள அவரது திரு உருவச் சிலைக்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
July 11, 2023
0
அஇஅதிமுககழகபொதுச்செயலாளரும்சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், முன்னாள்முதலமைச்சர் எடப்பாடியார்
Tags