Type Here to Get Search Results !

ஈரோடு- அவல்பூந்துறை நூலகர் ஆ.ஸ்ரீதர் 25ஆண்டுகள் நூலகப்பணியை செம்மையாகச் செய்து பணிநிறைவு


ஈரோடு- அவல்பூந்துறை நூலகர் ஆ.ஸ்ரீதர் 25ஆண்டுகள் நூலகப்பணியை செம்மையாகச் செய்து பணிநிறைவு 

*ஈரோடு- அவல்பூந்துறை நூலகர்   ஆ.ஸ்ரீதர் 25ஆண்டுகள் நூலகப்பணியை செம்மையாகச் செய்து 30.06.2023 அன்று நிறைவு செய்தார் . பணிநிறைவு செய்த நூலகரை செங்கரைப்பாளையம் பகுதி நேர நூலகரும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவருமான S.கிருஷ்ணன் ஈரோடு மாவட்ட பொது நூலகத்தில் வைத்து பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். உடன் மாவட்டத்தில் பணிபுரியும் சகநூலக நண்பர்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.