Type Here to Get Search Results !

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தும் 25ம்நாள்தொடர் காத்திருப்பு போராட்டத்தின்விவசாயிகளின் 10 - அம்ச கோரிக்கைகளைநிறைவேற்ற க்கோரி

25ம்நாள்தொடர்காத்திருப்புபோராட்டத்தின்விவசாயிகளின்10அம்சகோரிக்கைகளைநிறைவேற்றக்கோரிதமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தும் 
திருப்பூர்மாவட்டம், பல்லடம் வட்டம், பொங்கலூர் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தும் தொடர் காத்திருப்புபோராட்டத்தின் 25 - ம் நாள் நிகழ்வில் விவசாயிகளின் 10 - அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி. திருப்பூர் மாவட்டத்தின் நமது சங்கத்தின் மகளிர் அணி மற்றும் 300 க்கு மேற்பட்ட விவசாய மகளிர்கள் தங்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்......

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.