சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 218வது நினைவுநாளை முன்னிட்டுஅஇஅதிமுக ஈரோடு பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் இரா.மனோகரன்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
July 16, 2023
0
*சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான்* அவர்களின் 218வது நினைவுநாளை முன்னிட்டு *ஈரோடு பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் அண்ணன் இரா.மனோகரன்* தலைமையில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் திருவுருவப் பட்டத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் M.P.சுப்பரமணி அவர்கள், வேலு, அஜம், துரை மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags