கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிபுதூர் அரசுஉயர்நிலைபள்ளி மாணவ மாணவியர்களுக்கு 185 மிதிவண்டிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
July 17, 2023
0
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளி கல்வித்துறையின் சார்பாக கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிபுதூர் அரசுஉயர்நிலைபள்ளி மாணவ மாணவியர்களுக்கு 185 மிதிவண்டிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைஅமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு மிதிவண்டிகள்வழங்கினார்.
Tags