18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் டாஸ்மாக் வந்தால் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தகவல்
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் டாஸ்மாக் வந்தால் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
டாஸ்மாக் மதுவை டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று, மதுவிலக்கு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.ஆயத்தீர்வை மற்றும் வீட்டுவசதி துறை அவர் தனது முகாம் அலுவலகத்தில்சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லாளின் 218வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறதுஅவரது படத்திற்கு மாலை அணிவித்து
மரியாதைசெலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
பொல்லாளின் 218வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. விரைவில் பொல்லானுக்கு நினைவு மண்டபம்
அமைக்கப்படும்
தற்போதைய சட்டப்படி, 21 வயதிற்கு குறைவான வயதில் உள்ளவர்கள் மது வாங்க டாஸ்மாக் கடைகளை அணுகினால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கூறி திருப்பி அனுப்ப வேண்டும்
தற்போது 180 எம்எல் பாட்டிலில் மது விற்கப்படுகிறது.
கர்நாடகாவில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது
அதை
முழுமையாக குடிப்பதற்குஉடல் உழைப்பு சிரமப்படுகின்றனர்.
தொழிலாளர்கள்கலப்படத்தை தடுக்க... எனவே தான் அது குறித்து
செய்யப்பட்டது.
ஆய்வு டெட்ரா பேக்
மதுவில் கலப்படம் செய்ய முடியாது. டாஸ்மாக் மது கடைகளை முன்கூட்டி திறக்கும் எண்ணம் இல்லை.
தொழிலாளர்கள்மற்றும் நுகர்வோர் பிரச்சனைஆராயப்பட்டு வருகிறது. விரைவில்டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட்டு தொழிலாள பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடைகளில்தொகைகட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கூடுதான் வசூலிப்பது
கவுன்சிலிங் வழங்க வாகனம்- அதிகம் குடிப்பவர்களுக்கு
கவுன்சிலிங் வழங்க வேன் ஒன்று.... அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது இரண்டு அல்லது மூன்று மாவட்டங் களுக்கு செல்லும்....
டாஸ்மாக் கடை பணியாளர்கள
வாதுக்கு மேல் உள்ளவர்களுக்கு விற்பனை
செய்யவேண்டும். அதற்கு கீழ் உள்ளவர்கள் வந்தால்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்களுக்கும்
தெரிவித்து,கவுன்சிலிங்வழங்கப்படும்.
தமிழகத்தில் 15 இடங்களில் டி அடிக்சன் சென்டர்செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் சீருடைகள் சென்று டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்ற கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதிலளிக்கும் போது,
தற்போதைய சட்டத்தின்படி 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுகிறது அதற்கு குறைவான வயதில் உள்ளவர்கள் மது வாங்க டாஸ்மாக் கடைகளை அணுகினால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் சொல்லி திருப்பி அனுப்ப வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்றார்.
தமிழக முழுக்க மறுவாழ்வு மையங்கள் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த முறையில் ஆலோசனை ஆலோசகல் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்,
மேலும், பரீட்சார்த்த முறையில் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் வேன் மூலம் பிரச்சார வேன் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு மது கொடுப்பதில் தீமைகள் குறித்து விளக்கி கூறப்படும் என்றும்,
மேலும் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி இதுபோன்ற சோதனைகள் பாஜகவின் பழிவாங்கும் முயற்சி தான் என்றும் திமுகவை அச்சுறுத்த முடியாது.
டெட்ரா பாக்கெட் மூலம் மது விற்பனை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது அரசின் ஆய்வில் மட்டுமே உள்ளது என்றும் பேட்டி அளித்தார்.
பேட்டியின் போது, முன்னாள் எம்பி கந்தசாமி, ஈரோடு மாநகர் திமுக செயலாளர் சுப்பிரமணியம், முன்னாள் மேயர் குமார், முருகேஷ், ஈரோடு மாநகராட்சி துணை கமிஷனர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் மாதையன், சந்திரகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், இந்த
மாநிலதிமுக இளைஞரணி
துணைச்செயலாளர் பிரகாஷ், மாவட்ட திமுக பொருளாளர் பி.கே.பழனிசாமி,
சென்னிமலை ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், ஈரோடு மாநகர்
திமுக பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு, ராமச்சந்திரன், நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்