தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்
July 07, 2023
0
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கலப்பனாபட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று முதல் நாள் நடைபெற்றது இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி அவர்களும் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள்மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags