ஈரோடு பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் தொழிற்நுட்ப அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் 9வது சர்வதேச போகா தினம் மற்றும் 2022-2023 கல்வி ஆனர்டில் சேர்கை பெற்ற மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் வீழா வெகு விபர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் பகுதியாக காலை 6.30 மணிக்கு ஆயூஷ் அமைச்சகம் பரிந்துரை செய்யப்பட்ட ஆசனம், பிராணாயாமம், தியானம் உள்ளடங்கிய பொதுவான யோகா நெறிமுறைகளை 400க்கும்
நிகழ்ச்சியின் 2ம் பகுதியாக காலை 9.30 மணியாவில் பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து பாபெரும் விழிப்புளார்வு போனி நடைபெற்றது. இப்பேரானியை கல்லூரியின் தாளாளர் திரு.A.வெங்கடாசளம் அவர்களும் பெருந்துறை காவல் நிலையத்தின் துணை ஆய்யானர் பெரியசாமி அவர்களும் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியின் 3ம் பகுதியாக காலை 11.00மணியளவில் 2022-2023 கல்வி ஆண்டில் சேர்க்கை பெற்ற மானவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா துவங்கியது. இவ்விழாவினை கல்லுாரியின் தாளாளர், சிறப்பு விருந்தினர், கொங்கு வேளாளர் தொழிற்நுட்ப அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். கல்லுரியின் தாளாளர் A.வெங்கடாசலம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கொங்கு வேளாளர் தொழிற்நுட்ப அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் குமாரசாமி MBBS, அவர்கள் தலைமை உரை வழங்கினார். கொங்கு வேளாளர் தொழிற்நுட்ப அறக்கட்டளையின் செயாளர் P.சத்தியமூர்த்தி அவர்கள், கொங்கு வேளாளர் தொழிற்நுட்ப அறக்கட்டளையின் பொருளாளர் KV.ரவிசங்கர் , கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர், ஏ.கே.இனங்கோ , கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர்PD தங்கவேல் அவர்கள்,கொங்கு நேஷனல் பெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் RM.தேவராஜா கொங்கு வேளாளர் தொழிற்நுட்ப அறக்கட்டளையின் உறுப்பினர் VK.முத்துசாமி , PCபழனிசாமி, P.சச்சிதானந்தன்மற்றும் கொங்கு வேளாளர் தொழிற்நுட்ப அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும் பாணவர்களுக்கு யோகா தின எவாழ்த்தினை தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார்கள். கொங்கு இயற்கை மற்றும் போகா மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மருத்துவர் C.பிரதாப்சிங் அவர்கள் அறிமுக உணர் வழங்கினார்.
மேலும் இவ்விழாவினை சிறப்பிக்க INYGMA-ன் தலைவர் மற்றும் தென்காசியில் அமைந்துள்ள SKT இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மருத்துவர்.p.சௌந்தரபாாண்டியன் அவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.மேலும் அவர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை மருத்துவ படிப்பிள் பயனையும், இயற்கை மருத்துவத்தில் அதிகரித்து வளும் வேலை வாய்ப்புக்களை பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்.
அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மானாவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கி சிறப்பித்தார்கள். மேலும் மாணவர்கள் வெள்ளை அங்கி மற்றும் ஸ்டெதாஸ்கோப்புடன் மருத்து உறுதிமொழி ஏற்றனார். நிகழ்ச்சியின் இறுதியாக மானவர்கள் குழு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு துணைமுதல்வர் மருத்துவர் SV.ராஜரத்தினம் அவர்கள் நன்றியுரை வழங்கியப்பின் தேசியகீதத்துடன் இவ்விழா நிறைவடைந்தது.