(இந்தியா) மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து சட்டமன்ற உறுப்பின ர்கள்JK@S.ஜெயக்குமார் MLA கலந்து கொண்டார்
இந்திய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியா) மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் நாடு முழுவதும் இருந்து 2100 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட மாநாடு இன்று தொடங்கியது இதில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு உறுப்பினருமான JK@S.ஜெயக்குமார் MLA அவர்கள் கலந்து கொண்டார்