ஆடி 03 ஜூலை 19.7.23 பூச்சாட்டுதல் ஆடி10 ஜூலை 26.7.23 கொடியேற்றுதல் ஆடி 17 ஆகஸ்ட் 02.8.23 முதல்வன பூஜையும் மறுபூஜை என்னும் திருவிழா ஆடி 09.8.23 முதல் 12.8.23 முடிய நான்கு நாட்கள் மாட்டுசந்தை குதிரைசந்தை உடன் திருவிழா வெகுவிமர்ச்சயாக நடைபெறும் ஆடி 31 ஆகஸ்ட் 16.8.23 பால்பூஜையும் நடைபெறுகிறது