ஈரோடு மாவட்ட சிவில் என்ஜினீயர் அசோசியேசன் தலைவராக செந்தில் குமார் பதவி ஏற்றுக் கொண்டார்
ஈரோடு மாவட்ட சிவில் என்ஜினீயர்கள் அசோசியேசன்புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
ஈரோடு, ஏப்.8
ஈரோடு மாவட்ட சிவில் என்ஜினியர்கள் அசோசியோன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடத்தது.
சிவில் என்ஜினியர்கள் அசோசியேசன்,
ஈரோடு மாவட்ட சியில் என்ஜினீயர்கள் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஈரோடு ரங்கம்பாளையம் எம் ஜே பி மஹால் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர்கே.கிருஷ்ணமூர்த்தி
தலைமை தாங்கினார்.செயலாளர் நாகராஜன்,பொருளாளர் குமரவேங்க டேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுராடிராவல்ஸ் சர்வீஸ் சேர்மன் வி வி.கே டி பாலன்சிறப்பு அழைப் பாளராக கலந்துகொண்டு பேசினார்.
விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டகே.செந்தில்குமார்க்கு ,முன்னாள் தலைவர் தமிழ்நாடு, புதுச் சேரி அனைத்து சிவில் என்ஜி னியர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு முன்னான தலைவர்ஆர்.மோகன்ராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து செயற் குழு பதவி பிரமாணம் செய்துவைக்கிறார் உறுப்பினர்களுக்கு கூட்டமைப்பு முன்னால் தலைவர் ஆர்.சிவலிங்கமும்,
செயலாளர், பொருளாளர் ,துணைத் தலைவர் ஆகியோர்களுக்குசங்க பட் டைய தலைவர் கே.பிதுரை சாமியும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
பதவி ஏற்பு இதில் சங்கசெயாளராக கே.சுரேஷ்பாபு, பொருளாளர். பி.பால்விஜயகுமார்,துணைத்தலைவராக மு. குப்புசாமிஇணைசெயலாளராக பி.எம். குமரவேங்கடேஸ்வரன். இணை பொருளாளர் டி.கார்த்திகேயன். மக்கள் தொடர்பு அதிகாரி யாக டி எம்.எம். மணிகண்டன்ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டகமிட்டி பொறுப்பாளர்களுக்கு எஸ் தேவானந்தன்,இதே போல் செயற்குமு உறுப்பினர்களாக
ஆர்.சிவலிங்கம் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த விழாவில் சங்கத்தின் முன்னான். தலைவர்கள் EDCEA - முன்னாள் தலைவர்கள் கே.பி. துரைசாமி, தேவானந்தன்,வி.ஆர்.பழனியப்பன்,மோகன்ராஜ்,குகன்,வி.சண்முககணபதி
ஆர்.கைலாசன்,ஆர்.சந்திரமெளி
ஆர்.சிவலிங்கம்,டி.சண்முகன்,
மற்றும் கமிட்டி தலைவர்கள், முன்னாள் பொறுப்பாளர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவில் இன்ஜினியரிங் டிரஸ்ட் சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார் நன்றி உரையை சுரேஷ்பாபு வழங்கினார்