150 ஆண்டுகளின் பின்னரான இன்று
தொடங்கியது!முழுசூரியகிரகணம்;ஆஸ்திரேலியாவில்150 ஆண்டுகளில் ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வான முழு ஆஸ்திரேலியாவில் தொங்கியுள்ளது.
சூரியகிரகணம் இன்று
சூரிய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும்இடையே சந்திரன் வரும்போதுசூரியகிரகணம்நிகழ்கிறது.
150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில் பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடைபெறும்.
இந்நிலையில்இந்தஅரிய நிகழ்வானது
அவுஸ்திரேலியாவில் இன்று (20.04.2023) நடக்கஇருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்
தொடங்கியுள்ளது.
சூரியகிரகணத்தைவெறும்கண்ணில்பார்க்கக்கூடாது.
அப்படி வெறும் கண்ணில் பார்த்தால் அதிலிருந்து வெளிவரும் கதிர்களால் பார்வையை இழக்க நேரிடும்.
தொலைநோக்கி மூலம் காணலாம்.
இந்தியா மற்றும் இலங்கையில் உள்ளவர்கள் இந்த நிகழ்வை காண முடியாது.
ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் சில
நொடிகள் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும்.
சூரிய கிரகணமானது
காலை
07.04
மணிக்கு
ஆரம்பித்து மதியம் 12.29 வரை நீடித்திருக்கும்.
மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசியாவில் ஏப்ரல் 19ம் திகதி 21:36 தெரியும்.
EDT இல் தொடங்கி அதிகாலை 2:59 மணி வரை
அதாவது 62 வினாடிகளுக்கு சூரியன் பூமியை மறைக்கப்படும் கூறப்பட்டுள்ளது.காட்சி தெரியும் என்று
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வடமேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணம் நிகழ்வுதொடங்கியது.
ஆஸ்திரேலியாவில்நடக்கும்இந்த பூரண சூரியகிரகணத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவும், கிரகணம் குறித்து விளக்கம் வானியியற்பியல்
அளிக்கவும் கொடைக்கானல்
செய்யப்பட்டுள்ளது.மையத்தில்ஏற்பாடுகள் இந்தகிரகணம்பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ளன.
குறித்து விளக்க சுற்றுலா சிறப்புபயணிகள், ஏற்பாடுகள்
இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர்கூறியதாவது,பூரண சூரியகிரகணம் குறித்துதரப்பினரும் அறிந்து கொள்ளும் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.