அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி தேர்ந்தெடுக் கப்பட்டதையொட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் M.யுவராஜா அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.