பாரதிய ஜனதா கட்சியின் மாநில கல்வியாளர் பிரிவு ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை, டி. நகர், கமலாலயத்தில் இன்று 29.03.2023 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது
.நடைபெற்ற நிகழ்விற்கு கல்வியாளர் பிரிவு மாநில தலைவர் டாக்டர்.தங்க. கணேசன்தலைமைதாங்கினார்.*சிறப்பு அழைப்பாளர்களாக இழந்து கொண்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி* மற்றும் *பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி அணி மாநில துணைத்தலைவர் .ஆற்றல் அசோக்குமார்* ஆகியோர் கலந்துகொண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா பேச்சு போட்டியில் பங்கேற்று இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம், ஆறுதல் பரிசுகளாக தலா 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள்.நிகழ்வில் பாஜக மாநிலத் துணைத் தலைவர்
கரு. நாகராஜன் , மாநில இணைப் பொருளாளர்