K.நாகராஜன் அவர்கள் தலைமையில் சத்யாபுரத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும்
KN.சிவலிங்கம் (Ex.இரயில்வே) வரவேற்றார்மணிகண்டன், சசிதரன், பழனிச்சாமி (Ex.இரயில்வே),
மல்லிகா, கன்னியம்மாள், கோவிந்தம்மாள், லதா, மகேஸ்வரி, மீனா,கோவிந்தம்மாள் ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வைத்தனர்,சிறப்பு அழைப்பாளராக
மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்புதிய மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்உடன்ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் K.சந்தோஷ்குமார் பவானி ஒன்றிய தலைவர் தண்டபாண ஈரோடு ஒன்றிய தலைவர் சேது ஆகியோர் கலந்து கொண்டனர்*