Type Here to Get Search Results !

ஈரோட்டில் சமூக நீதி மாநாடு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டு விழா

ஈரோட்டில் சமூக நீதி மாநாடு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டு விழா
சமூக நீதி மாநாடு அழைப்பிதழை வழங்கினார் வடிவேல் ராமன்
மாவீரன் பொல்லான் மணிமண்டபத்திற்கு 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்கும் மற்றும் அம்பேக்ர் சிலை அமைத்து திறந்து வைத்ததற்கும் நன்றி பாராட்டுக்களை தெரிவிக்கும் விழா
ஈரோட்டில் 2-4-2023 அன்று நடைபெறும் சமூக நீதி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வருகை தருமாறு புதிய திராவிடர் கழகம் மற்றும் வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் தலைவர் கே. எஸ். ராஜ் கவுண்டரை சமூக நீதி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் அழைப்பிதழ் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.