*ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம், தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் வருகிற 28/03/2023 அன்று தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வெற்றி பெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ பி ரவி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சி காந்தி, வடக்கு மாவட்ட தலைவர் எஸ் வி சரவணன் மாநகர் மாவட்டத் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் விழா பற்றி கலந்து கொண்டு பேசினார்கள்.*
*இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் கே எஸ் செல்வம்,பாபு என்கிற வெங்கடாஜலம், ஜே பி கோதண்டபாணி, எம் ஆர் அரவிந்தராஜ், பாஸ்கர் ராஜ், மண்டல தலைவர்களான அல்டிமேட் தினேஷ், ஆர் விஜயபாஸ்கர், சசிகுமார்,வட்டாரத் தலைவர் பி ஏ கே மோகன்ராஜ், மாவட்ட பொது செயலாளர்களான ஏசி சாகுல் அமீத், இரா கனகராஜன், கராத்தே யூசுப், டி. கண்ணப்பன் மாநில எஸ் சி பிரிவு துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம் ஜுபைர் அகமது, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால், சேவா தள மாவட்ட தலைவர் எஸ் முகமது யூசுப், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், துணைத் தலைவர் கே என் பாஷா, எஸ் சி பிரிவு மாவட்ட தலைவர் கே பி சின்னசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மகிளா காங்கிரஸ் தலைவி ஞானதீபம், என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சி மாரிமுத்து, ஐ என் டி யு சி கே.கண்ணன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய்கண்ணா, முன்னாள் தெற்கு மாவட்ட பொது செயலாளர் மொடக்குறிச்சி ஞானசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களான ஏ மாரியப்பன், செந்தில்ராஜா, முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட நிர்வாகிகளான சதீஸ்,லயன் இப்ராஹிம், அய்யூப் கான், சூரம்பட்டி விஜயகுமார், நூருதீன், கேசவன், ராஜாஜிபுரம்சிவா,கிருமானி,கனிராவுத்தர் குளம் சபீர் அகமது, ஞானபுரம் ரவிச்சந்திரன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்*.