.மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது536 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்க
நேற்று ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள் அப்போது கருங்கல்பாளையம் சின்னப்பா லே அவுட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் மதுபாடல்கள் பதிக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மதுவை பதிக்க வைத்து விற்பனை செய்து வந்ததாக கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோடு ஜெயகோபால் வீதியை சேர்ந்த கணேசன் (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து 536 மதிப்பெண்கள் பெறுங்கள் செய்யப்பட்டன.
---------+