*கரூர் சின்னச்சாமிEx.MP* உடன் இருந்தனர் , முன்னதாக எடப்பாடியாரின் இல்லத்தில் அவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள நிலையில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
எடப்பாடியாரின் இல்லத்தில்பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள நிலையில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
March 19, 2023
0
புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் டாக்டர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி, கழகத்தின் காவல் தெய்வம் அம்மா ஆகியோரின் அருள் ஆசியுடன் கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், *எடப்பாடியார்* அவர்களை அதிமுக *கழக பொதுச்செயலாளர் தேர்தலில்* போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார் மேலும் பொதுச் செயலாளர் தேர்தலில் அவர்தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டுமென்று ஈரோடு மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு எடப்பாடியார் பெயரில் விருப்பமனு அளித்துள்ளார் , அவருடன் ஈரோடு மாநகர மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.வி.இராமலிங்கம்
Tags