தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் வழக்கறிஞர் ஜெ. அஸ்லம் பாஷா தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை துணை தலைவர் எம் ஜவஹர் அலி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜூபைர் அகமது, மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் கே என் பாஷா,
March 17, 2023
0
*கோவையிலிருந்து சென்னை செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் வழக்கறிஞர் ஜெ. அஸ்லம் பாஷா தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை துணை தலைவர் எம் ஜவஹர் அலி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜூபைர் அகமது, மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்சத்,பிராமண பெரிய அக்ரஹாரம் சிறுபான்மை துறையை சார்ந்த பொறியாளர் இ. மாப்பிள்ளை மீரான், சிறுபான்மை துறையை சார்ந்த மரப்பாலம் அய்யூப் கான் மற்றும் ஆர் கார்த்திக் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வழி அனுப்பிய போது*.!
Tags