ஈரோடு இரயில் நிலைய ஆட்டோ ஸ்டெண்ட் டிரைவர் சீனிவாசன் மறைவையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஆட்டோ சங்கத்தின் சார்பாக ரூ.90 ஆயிரமும் அஇஅதிமுக பெரியார் நகர் பகுதி கழக செயலாளரும் கவுரவ தலைவருமான இரா.மனோகரன் தலைமையில் வழங்கப்பட்டது.*
March 17, 2023
0
ஈரோடு இரயில் நிலைய ஆட்டோ ஸ்டெண்ட் டிரைவர் சீனிவாசன் மறைவையடுத்து அவரது குடும்பத்தினருக்கு சங்கத்தின் சார்பாக ரூ.80 ஆயிரமும் மற்றும் ஈரோடு அஇஅதிமுக பெரியார் நகர் பகுதி கழக செயலாளரும் ஆட்டோ சங்க கவுரவ தலைவருமான இரா.மனோகரன் அவர்கள் சார்பாக ரூபாய். 10 ஆயிரமும் மொத்தம் ரூ. 90 ஆயிரம் அக்குடும்பத்திற்கு பெரியார் நகர் பகுதி செயலாளர் அண்ணன் இரா.மனோகரன் தலைமையில் வழங்கப்பட்டது.*
Tags