ரூ.70.06 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர்சு.முத்துசாமிவழங்கினார்
ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.70.06 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கியஅமைச்சர்சு.முத்துசாமிவழங்கினார் மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் 31.03.2021 அன்றைய தேதியில் உள்ள நிலுவைத் தொகையில்
இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 35,907 மகளிர், தமிழ்நாடு அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். இவர்
அதேபோன்று கனிராவுத்தர் குளம் பகுதியில் பேருந்து நிலையம் விரைவில் அமையவுள்ளது. மேலும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கான
பணிகள் பொது மக்களுக்கு அரசால் வழங்கப்படும் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற பொருட்களை விரைவாகவும், நீண்ட தூரம் பயணிக்காமல் எளிதில் அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடை 14 ரேஷன் கடைகளை திறந்து வைத்தார்ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள் 25 மூலமும்,
அதேபோன்று கனிராவுத்தர் குளம் பகுதியில் பேருந்து நிலையம் விரைவில் அமையவுள்ளது. மேலும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு அரசு கல்லூரியாக மாற்றப்பட்டவுடன் அக்கல்லூரியில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கமும், நவீன வசதிகளுடன் கூடிய
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான மையம் மற்றும் நாலகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், ஈரோடு மாவட்டத்தில் 868 முழு நேர நியாய விலைக் கடைகளும், 319 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1187 நியாய விலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் 7,65,337 குடும்ப அட்டைகளஇணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் 851 முழுநேர நியாய விலைக் கடைகளும் 318 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் ஆக
மொத்தம் 1169 நியாய விலைக் கடைகள் நடத்தி வருகிறது. இக்கடைகள் மூலம் 7,51,536 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யப்பட்டுவருகிறது
ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப் பதிவாளர்கள
துணைப் பதிவாளர்கள் நர்மதா, திருரவிச்சந்திரன், கந்தசாமி, ராமநாதன், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் பழனிச்சாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள், உள்ளாட்சி அமைப்
பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து சிறப்பித்தார்கள்